விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 5ஜி

Loading… சியோமி நிறுவனத்தின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிசில் ஐந்து வெவ்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் சில மாடல்கள் இந்திய சந்தையில் ரிபிராண்டு செய்யப்பட இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 12 ப்ரோ … Continue reading விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 5ஜி